பிக் பாஸ் Rule…சை மீறிய சிவகார்த்திகேயன்… மாட்டிகிட்ட Contestants
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி விருவிருப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷனில் ஆனந்தி மற்றும் சாச்சனா வெளியேறினர்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் Wild Card Entry….ஆக ஐந்து பேர் …ருடன் சேர்த்து 21… போட்டியாளர்கலில் இதுவரை 9 பேர் வெளியேறி உள்ளனர். சென்ற வாரம் Gang….காக விளையாடிய போட்டியாளர்களை விஜய் சேதுபதி கடுமையாக திட்டி விளையாட இஷ்டம் இல்லாதவங்க கதவை திறந்து வெளியே வாங்க என்று சொன்னதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இறுதி கட்டம் நெருங்குவதால் ஆட்டமும் சூடு பிடிக்க விஜய் சேதுபதியும் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பிக் பாஸ் Rule படி Contestant...கள் மட்டுமல்ல உள்ளே வரும் கெஸ்டுகள் மற்றும் ஃபேமிலி Members யாரும் உள்ளே நடக்கும் விஷயங்களை வெளியே பகிரக்கூடாது வெளியில் இருந்தும் யாரும் உள்ளே இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் லீக்..பண்ண கூடாது . என்ற rule..லை கெஸ்ட் ஆக வந்த சிவகார்த்திகேயன் உடைத்து விட்டார்.
அமரன் பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சிவகார்த்திகேயன் தனது அமரன் படத்தை போட்டியாளர்களுக்கு போட்டு காண்பித்துள்ளார். சிவகார்த்திகேயன் ரூல்ஸ்..சை மீறி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் வந்துட்டு போய் ரொம்ப நாலாய்யிடுச்சி இப்பதான் கொக்கி போட்டிருகாங்க.
அமரன் படத்திற்கு விமர்சனங்கள் புதிதல்ல ஆனால் அமரன் படத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எதிராக காரணத்தை தேடி தேடி கண்டுபிடித்து படுத்துரவங்களுக்கு புதுசா ஒரு பிரச்சினை மாட்டிகிச்சி.
சிவகார்த்திகேயன் கொளுத்தி போட்டுட்டு போய்ட்டார், Contestants..சும் மாட்டிகிட்டாங்க, சிவகார்த்திகேயன் ரூல்ஸ்..சை மீறியதற்காக விஜய் சேதுபதி என்ன முடிவெடுக்க போறார் என்று நெட்டிசன்கள்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆண்டவர் அந்த எபிசோடை பார்கலையோ?