in

நண்பரை கரம் பிடித்த பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்


Watch – YouTube Click

நண்பரை கரம் பிடித்த பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் தனது நண்பரான நவ்நீத்தை திருமணம் செய்தார். சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் மட்டும் அல்ல சில கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் தோன்றியுள்ளார்.

அவரது முதல் தமிழ் படம் நோ பார்க்கிங், ரசிகர்கலால் அதிகம் அறியப்படாத படம் என்றாலும் முதலில் வெளியான படம் அட்லீயின் ராஜா ராணி. அதன் பிறகு திருட்டு விசிடி, அரண்மனை 3 என்று ஒரு சில படங்களில் நடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு தான் சாக்ஷி அகர்வால் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைப் பூர்வீகமாகக் கொண்ட சாக்ஷி, சென்னையில் படித்தார்.

திரை உலகில் நுழைவதற்கு முன்பு, Marketing Consultant…டாக பணியாற்றினார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த நண்பர் நவ்நீத்தை இரு வீட்டாரின் சம்மததுடன் கோவாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்தார்.

ரகசியமாக வைத்திருந்த தனது காதல் மற்றும் காதலனை திருமணத்தின் முலம் ரசிகர்களுக்கு தெரியபடுத்தியுள்ளார். இவரின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NakshBegins என்ற ஹேஷ்டேக்குடன்… குழந்தை பருவ நண்பர்கள் முதல் ஆத்ம தோழர்கள் வரை” என்ற தலைப்பில், கோவா வானத்தின் கீழ், காதல் மற்றும் அலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும் ‘’ வாழ்நாள் முழுவதும் காதல், சிரிப்பு மற்றும் முடிவில்லா நினைவுகளுடன் என்றென்றும் என்ற போஸ்ட்…டுடன் இன்ஸ்டா..வில் தனது திருமண புகைபடங்கலை பகிர்ந்துள்ளார் .


Watch – YouTube Click

What do you think?

வெறித்தனமான வில்லன் என்ட்ரி…. எதிர்நீச்சல் 2 பரபரப்பான கட்டத்தை நோக்கி

அறிஞர் அண்ணாவிண் பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார்