in

என் காதலியை கொடூரமாக… அவர்கள்….கதறி அழுத பிக் பாஸ் சத்யா


Watch – YouTube Click

என் காதலியை கொடூரமாக… அவர்கள்….கதறி அழுத பிக் பாஸ் சத்யா

 

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான விஷயத்தை கூறிவருகின்றனர்.

BB போட்டியாளரான சத்யா விஜய் டிவி..யில் நீலக்குயில் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தொடர்ந்து கானா காணும் காலங்கள் என்ற தொடரிலும் நடித்தார். சத்தியா தனது வாழ்கையில் நடந்த துயரத்தை கூறிய போது நமக்கே மனம் வலிக்கிறது.

போட்டியாளர்கள் தங்கள் சோகத்தை பகிரும்போது ஒரு சில போட்டியாளர்கள் buzzer …ரை அழுத்தி போர் அடிக்கிறது கதையை நிறுத்துகள் …இன்னு சொல்லும் போது நமக்கே வெறுப்பாக இருக்கிறது.

சத்தியா தன்னுடைய வலிகளை கண்கள் கலங்கி பகிரும் பொழுது சிவகுமார் போர் அடிக்கிறது ..இன்னு buzzer …ரை அழுத்தியதை பார்த்த நெட்டிசன்கள் மனசாட்சி இல்லாத என்ன மனுஷன் இவன் அப்படி..இன்னு கமெண்ட் செய்திருக்கின்றனர்.

சத்யா கல்லூரியில் படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தாராம் அந்த விஷயம் இருவீட்டிற்கும் தெரியவந்த போது பெண்ணின் உறவினர்கள் வீட்டை காலி செய்துவிட்டு அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

அந்தப் பெண்ணும் வேறு வழி இல்லாமல் அவர்களுடன் செல்ல வேண்டியதாய்ற்று ஓரிடத்திற்கு சத்யாவை வர சொல்லி நான் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அவர் போன இடத்தில் ஒரு சிலர் அவரை கெடுத்து கொடூரமாக அழித்திருகின்றனர்.

இந்த விஷயம் சத்யாவிற்கு பல நாட்கள் கழித்து தான் தெரிய வந்திருக்கிறது. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சத்யாவை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதை பார்த்த பிறகு சத்யா உடைந்து போய் இருக்கிறார். காதலியை இழந்த துக்கதால் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் பாடகி மற்றும் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ரம்யாவை சந்திக்கும் போது அவரை காதலிக்க ஆரம்பித்தவர், 2019 இல் திருமணமும் செய்துகொண்டார்.

சத்யா..வின் உருக்கமான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து குழந்தைகளுக்காகவாது பெற்றோர்கள் பிரியாமல் இருங்கள் என்று கூறியிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சாமி ஆலய கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம்

நடிகர் சங்க தலைவர் பதவி வேண்டாம்