in

பிக்க் பாஸ் சீசன் 8… விரையில்

பிக்க் பாஸ் சீசன் 8… விரையில்

ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக முடிந்த நிலையில் எப்பொழுது சீசன் 8 தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலில் இருக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது ஆனால் இவர்களுக்கு எதிர்ப்பாக சன் டிவியில் டாப் குக் டுப் குக் நிகழ்ச்சி டி ஆர் பி ரேட்டிங்கின் முன்னிலை வகிக்க விஜய் டிவி cwc நிகழ்ச்சியை முன்னுக்குத் தள்ள விதவிதமாக யோசிக்க இறுதியில் பிக் பாஸ் சீசன் 8 தொடங்கலாம் என்று சைலன்டாக கண்டஸ்டன்களை தேர்வு செய்யும் வேலையில் இறங்கியுள்ளது .

எல்லா சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இந்த சீசனில் வருவாரா என்ற டவுட் ஏற்பட காரணம் பிரதிப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தது பெரும் சர்ச்சை கிளம்பியது தான் காரணம் ஆனாலும் நிகழ்ச்சி சூடு பிடிக்க இந்த சீசனில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை மட்டும் எடுக்கும் யோசனையில் விஜய் டிவி இருக்கிறதாம் .விஜய் டிவியின் டாப் ஸ்டார் மாகாபா இந்த சீசனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் cwc நிகழ்ச்சியில் இருக்கும் இர்பான் மற்றும் காதல் ஜோடிகளான ttfவாசன் அவரின் காதலி ஷாலின் சோயா இந்த சீசனில் இறக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது சென்ற சீசனில் லவ் பேர்ட்ஸ்..களாக பிக் பாஸ் வீட்டில் சுற்றிய ரவீனா, மற்றும் மணி ..யின் அட்ராசிட்டி பல விமர்சனங்கள் கொடுத்தாலும் டிஆர்பி ..யை எகிர வைத்தவர்கள் இவர்கள் இந்த சீசனிலும் வருகிறார்கள். இவர்களுடன் அன்மையில் திருமணமான ரோபா ஷங்கரின் மகள் இந்திரஜாவிடமும் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்துகிறதாம் இது சம்பந்தமான உறுதியான தகவல்களை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

What do you think?

மக்களின் ஆதரவு சினிமா பிரபலங்களுக்கு கிடைத்ததா?

முன்றாவது குழந்தைக்கு தந்தையான நடிகர் சிவகார்த்திகேயன்