in

பிக் பாஸ் சீசன் 8 Final Contestant List

பிக் பாஸ் சீசன் 8 Final Contestant List

 

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ..வும் வெளியாகி ரசிகர்களிடம் Vibes…சை ஏற்றி…விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்லப் போகிறார் என்ற ஆர்வமும் மக்களிடையே தொற்றிக் கொண்டது.

அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உறுதியான 15 போட்டியாளர்களின் பைனல் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

VTV. கணேஷ், சுனிதா கோகோய் அன்ஷிதா அக்பர்ஷா, ரவீந்திரன், ரஞ்சித், பப்லூ பிரிதிவீராஜ், அருண் பிரசாத், ஃபரினா ஆசாத், பவித்ரா ஜனனி, பூனம் பஜ்வா, வினோத் பாபு, சஞ்சனா நமிதாஸ், தீபக் தினகர், ஆல்யா மனசா, KURAISHI (குரோஷி).

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 01-10-2024

சீர்காழியை அடுத்த காவிரி சங்கமத்தில் மஹாலய அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம்