in

பிக் பாஸ் சீசன் 8…. டை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடியா?


Watch – YouTube Click

பிக் பாஸ் சீசன் 8…. டை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடியா?

 

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனின் முதல் டீசரை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக வருவார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருகிறது.

அக்டோபர் 6 …ஆம் தேதி நிகழ்ச்சி தொடங்க படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலுக்கு பல கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. சென்ற சீசன்….னுக்கு மட்டும் 120 கோடி வழங்கப்பட்டது. இந்த சீசன்…னை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

நடிகர்கள் அரசியல் பலம் படைத்தவர்கள் எதிர்க்க முடியவில்லை

8.5 லட்சம் செலவில் மூன்று சக்கர வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்