பிக் பாஸ் wildcard என்ட்ரி…. ???? கெஸ்ட்டா…வரும் கவின் Team
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இந்த சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் வெயிட்டான பார்ட்டிகலா இல்லை. பிக் பாஸ் யோசிச்சு யோசிச்சு புது டாஸ்கை கொடுத்தாலும் போட்டியாளர்கள் விளையாட தெரியாமல் விளையாடி சொதப்பி…டுராங்க.
அர்னவ் Elimination…னால தற்பொழுது வைரலாகி ரசிகர்கள் கொஞ்சமாவது பிக் பாஸ் …நிகழ்சியை பற்றி பேசுகிறார்கள். Wildcard என்ட்ரி …கொடுதாலாவது நிகழ்ச்சி சூடு பிடிக்கும்…இன்னு எதிர்பார்த்த ரசிகர்களின் ஆசை அடுத்த வாரம் நிறைவேற போகிறது.
Wildcard Entry….யாக பிக் பாஸ் வீட்டிற்கு ஐந்து போட்டியாளர்கள் வர இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக ஸ்வாகதா….என்கிற பாடகி உள்ளே நுழைகிறார். இவர் யார்…னா சென்ற சீசனில் வெறித்தனமாக விளையாடிய பிக் பாஸ் ரவுடி…இன்னு பெயர் …வாங்கின மாயாவின் அக்கா இவர்.
மேலும் கெஸ்ட் ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு சீசனிலும் சில முக்கிய நபர்கள் உள்ளே வந்து எப்படி விளையாட வேண்டும் என்று சில ஐடியாக்களை சொல்லிவிட்டு செல்வார்கள்.
இந்த சீசனில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து திரைப்படங்களில் பிஸி…யாக…இருக்கும் இவர் Season 3…Tough Contestant…டான கவின் வந்தால் நிகிழ்ச்சி ….செம்ம கொண்டாட்டமாகவும் Fun…னாகவும் இருக்கும் கவின் ஜாலி…யான பேர்வழி…மட்டுமில்ல நக்கலானாலும் ஆளும் கூட இவர் வந்த பிறகாவது பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியம் கூடுமா…இன்னு என்று பார்ப்போம்.
இன்னொரு பக்கம் இவர் நடித்த ப்ளடிபக்கர் படத்தின் Promotion…னுக்காகவும் உள்ளே செல்கிறார். எப்படியோ கவின் team உள்ளே சென்ரால் கொஞ்ச நாளைக்கு சண்டை ஓய்ந்து பிக் பாஸ் ஹவுஸ் ஹாப்பி ஹவுஸ்…ஆக மாறும்…இன்னு எதிர்பார்கலாம்.