in

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு திரையிடப்பட்ட அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு திரையிடப்பட்ட அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

மதுரையில் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தாளை முன்னிட்டு நட்சத்திர அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்களின் ஏற்பாட்டில் மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படமான ராக்கெட் டிரைவர் திரைப்படத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் சேவாலயம் விடுதியில் தங்கியுள்ள ஆதரவற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் சென்று படத்தை காணச் செய்தார் மாணவர்களுடன் இணைந்து ஸ்டார் நிறுவனர் தலைவர் குரு அவர்களும் படத்தினை பார்வையிட்டனர்.

படம் முடிந்த பின்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினார் பின்னர் அனைவரும் ஒன்று இணைந்து குழு படம் எடுத்துச் சென்றனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 21-10-2024

சென்னை – ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு