in

GETOUT ஸ்டாலின் என விளக்கேற்றி கைகளில் பதாகைகளோடு முழக்கமிட்ட பாஜகவினர்

தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் GETOUT ஸ்டாலின் என விளக்கேற்றி கைகளில் பதாகைகளோடு முழக்கமிட்ட பாஜகவினர் – மும்மொழி கொள்கை வேண்டும் என முழக்கம்.

இன்று காலை முதல் பாஜகவினர் தமிழகத்திற்கு எதற்கு தெரிவிக்கும் வகையில் கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹாஷ்டேக் சமூக நிலை உள்ளங்களில் பதிவிட்டு வருகின்றன

அதன் ஒரு பகுதியாக மதுரை பிபிகுளம் பகுதியில் உள்ள மதுரை மாநகர பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் #Getoutstalin என்ற பதாகைகளை ஏந்தியும், பாஜக அலுவலகத்தில் வாசலில் கோலமிட்டு அதில் விளக்குகளை ஏற்றிய நிலையில் திமுக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதில் பாஜகவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மும்மொழிகொள்கை வேண்டும் எனவும் முழுக்கமிட்டனர்

What do you think?

மதுரையில் 14 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் செல்லலாம் மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி