in

திருவிடைமருதூர் நண்டு கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம்


Watch – YouTube Click

திருவிடைமருதூர் நண்டு கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம்

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருவிசநல்லூரில் அமைந்திருக்கும் நண்டு கோவில் என அழைக்கப்படும் கற்கடேஸ்வரர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.

நண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டுள்ளதை கல்வெட்டில் சிற்ப சிலையில் உள்ளதை சிவாச்சாரியார்கள் அண்ணாமலைக்கு விளக்கி கூறினார்கள்.

கடக ராசிக்கு சிறப்பு பெற்ற இக்கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமிர்தா பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் பெயர்களில் சிறப்பு அர்ச்சனை செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

வில்லியனூர் கோகிலாம்பிகை சாமிக்கு 4 கிலோ வெள்ளி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்

ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது