in

பார்வையற்ற பின்னணி பாடகி ஜோதி..இக்கு உதவிய நடிகர் நெப்போலியன்

பார்வையற்ற பின்னணி பாடகி ஜோதி..இக்கு உதவிய நடிகர் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பார்வையற்ற பின்னணி பாடகி ஜோதி அமெரிக்க சென்று பாட வேண்டும் என்று 7 ஆண்டுகளாக ஆசைப்பட்டு இருக்கிறார்.

இதனை கேள்வி பட்ட நெப்போலியன் அவரின் கனவை நினைவாக்கி இருக்கிறார்.

பாடகி ஜோதி அமெரிக்க செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செலவையும் தானே ஏற்றுக் கொண்டு அவரை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருக்கிறார்.

தற்பொழுது இசை நிகழ்ச்சியில் பாடி கொண்டிருக்கும் பாடகி ஜோதி அமெரிக்காவிலிருந்து வீடியோ கால் மூலம் நடிகர் நெப்போலினுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

What do you think?

தென்னிந்திய நடிகர்கள் அப்படி பட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டோம்

நடித்தற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்