in

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மூன்றாவது காதலியை அறிமுகம் செய்தார்

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மூன்றாவது காதலியை அறிமுகம் செய்து வைத்தார்

ஏற்கனவே இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் தற்பொழுது தனது மூன்றாவது காதலியுடன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரை அறிமுகம் செய்து வைத்தார் பெங்களூரை சேர்ந்த கௌரி இஸ்பார்ட்டின் ஏற்கனவே தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஆறு வயது மகனுடன் வசித்து வருகிறார் இந்த ஜோடிகளை பார்த்த நெட்டிசன்கள் 60 வயதிலும் அமீர்கானுக்கு ஆசை விடாமல் துரத்துகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

What do you think?

பவன் கல்யாண் மனைவி அண்ணா ரெஜினோவா திருப்பதி சென்று மொட்டை

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் மொழிக்கு நினைவு சின்னம்