சம்பளம் வாங்காமல் நடிக்கும் பாலிவுட் நடிகர்
பாலிவுட்டில் பிரபல நாயகனாக வலம் வரும் அமீர்க்கான். தனியார் ஊடகம் ஒன்று இருக்கு பேட்டி அளிக்கையில் தாரே ஜமீன் பர் எப்படி பண்ண முடிந்தது என்பதை பற்றிய தகவல்களை தெரிவிக்கும் பொழுது படத்தை கண்டிப்பாக நாம் பண்ணனும் மக்கள் நிச்சயம் அந்த படத்தை பார்ப்பார்கள் என்று தோன்றியது.
அந்த படத்தின் கதையை கேட்கும் பொழுது நான் பலமுறை அழுதேன் ஆனால் அந்த படம் பண்ணும் போது என்னோட சம்பளம் பெரிய பிரச்சினையாக இருந்தது.
எனக்கு சம்பளமாக 20 கோடி முடிவானது படம் நன்றாக ஓடினால் லாபத்தில் சரி பங்கு எடுத்துக்கலாம் அப்படின்னு தோணிச்சு.
என் என்னோட படம் ஓடினா நான் சம்பாதிப்பேன் இல்லன்னா இல்ல இப்படித்தான் இருபது வருஷமாக நான் சம்பளம் வாங்காமல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அமீர்கான் கூறியுள்ளார்.