in

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவில் நடிகர் தாடி பாலாஜியை உள்ளே விட மறுத்த பவுன்சர்கள்


Watch – YouTube Click

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழாவில் நடிகர் தாடி பாலாஜியை உள்ளே விட மறுத்த பவுன்சர்கள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் ஓராண்டு நிரைவுற்றதையும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் தேர்தல் வியூக பொறுப்பாளரான பிரசாந்த் கிஷோர் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு விஜய் காலை 10 மணி அளவில் வருகை தந்தார். 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளதால் மற்றவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

அதனால் ஒரு சிலர் போலி பாஸ் அச்சடித்து உள்ளே செல்ல முயற்சித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் நண்பரான நடிகர் தாடி பாலாஜி வந்தார் ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை Bounsers அவரை தடுத்து நிறுத்தினர் சுமார் 15 நிமிடம் தாமததிற்கு பிறகு அவரை உள்ளே அனுமதித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாலாஜி தனக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

TVK …வில் இணைந்த நடிகை

கோவிலுக்கு ரோபோ யானை வழங்கிய நடிகர் சுனில் ஷெட்டி