BOYCOTT SAIPALLAVI … அமரன் படத்திற்கு எதிராக கிளம்பும் பூகம்பம்
31 ஆம் தேதி வெளியாகும் அமரன் படம் உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஆனால் இன்னும் 15 நாட்கலில் வெளிவர இருக்கும் கங்குவா USA …வில் மட்டும் ரூ. 8.5 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது.
அமரன் Collection மந்தமானதற்கு தற்போது Viral ஆகி வரும் ஒரு விஷயமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அமரனுக்கு எதிரான திட்டம் இட்ட சதி என்று கூட கூரலாம் .
சாய் பல்லவி எதார்த்தமாக இரண்டு வருடங்களுக்கு முன் கூரிய விஷயத்தை ஊதி பெருசாகி அமரன் படத்திற்கு எதிராக திருப்பிவிட்டிருக்கின்றனர். தேவையில்லாத ஒரு பிரச்சனையை சிக்கலாக்குகிறார்கள் என்று சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் குறைபட்டு வருகின்றனர் .
சாய்பல்லவி மற்ற நடிகைகள் போல் இல்லாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் இவர் எப்பொழுதுமே படத்தில் மட்டுமல்ல படம் நிகழ்ச்சிகலிலும் ஹோம்லி லுக்கில் வந்து ரசிகர்களை கவர் பண்ணுபவர்.
இவர் சிவகார்த்திகேயனுடன் ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பட ப்ரமோஷன் ஒன்றில் சாய்பல்லவி இப்படி பேசிய இருக்கிறார்.
நான் காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்த்தேன் அதில் இந்துக்கள் கொல்லப்படுவதையும் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை ஜெய்ஸ்ரீ ராம் எனக்கூரி தாக்குகின்றனர்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை மதத்தை வைத்து ஒருவர் இன்னொருவரை துன்புறுத்தக் கூடாது அப்படித்தான் பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவ வீரர்களை தீவிரவாதிகளாக பாவித்து தாக்குகின்றனர். எப்பொழுதுமே வன்முறை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது நாம் மனிதர்களாக இருக்க வேண்டும் யாரையும் துன்புறுத்த கூடாது என்று கூறினாலர் இதுல என்னத்த குறை கண்டாங்க…இன்னு தெரியலை ஊதி பெருசாகி SAI பல்லவி…இக்கு எதிராக பூகம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்போதே இந்த விஷயத்திற்கு சாய் பல்லவி விளக்கம் அளித்திருக்கிறார்.
இப்போ அதை வைரலாக்கி அமரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சிலர் கமெண்ட் செய்கிறதும் BOYCOTT SAIPALLAVI கமெண்ட் செய்றதும்’ சரி இல்லை என்று ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்ட்ஸ் போட . பல வருடங்களுக்கு முன்பு பேசிய விஷயங்களை தற்போது வைரலாக்கி அமரன் படத்திற்கு எதிராக பிரச்சினை கிளப் போது சரியல்ல.