in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (18.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News


Watch – YouTube Click

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (18.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

புவி வெப்பமயம் ஆகுவது தொடர்பாக பல நாடுகள் பேசிக் கொண்டிருந்தாலும் அதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவில்லை என்று பிரிட்டானிய வெளியுறவுத்துறை செயலாளர் கவலைத் தெரிவித்துள்ளார் டேவிட் lammy வெப்பமயமாதல் பயங்கரவாதத்தை விட கொடுமையானது என்று தைரியமாக அவையில் கூறியுள்ளார் எனவே வெறும் வாய் பேச்சாக நின்று விடாமல் நாம் அனுபவிக்கும் இந்த மோசமான வானிலை சமாளிக்க துரிதமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

தனக்கு புற்றுநோய் இருப்பதாக இளவரசு கேட் திடீரென்று ஒரு வீடியோவை வெளியேற்று பிரத்தானிய மக்களை கலங்கடித்தார் அதன் பிறகு அவரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை ஊடகங்களும் பலவாறு செய்திகளை பரப்பிய நிலையில் சமீபத்தில் கேட் தனது சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு கணவர் வில்லியம் மற்றும் குழந்தைகளுடன் தான் விரைவில் பணிக்கு திரும்புவதாக வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நீண்ட நாட்களுக்கு பிறகு விண்ட்சர் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்

பிரித்தானிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாட்டுகளால் மாணவர்கள் வேறு நாடுகளுக்கு படிக்க சென்று விட்டார்கள் இதனால் கடும் நிதி வீழ்ச்சியை இங்கிலாந்தில் உள்ள 141 பல்கலைக்கழகங்கள் சந்திப்பதாக கூறியுள்ளன இதுவரை இல்லாத அளவு மாணவர்களின் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களில் குறைந்து விட்டதாகவும் அரசு நிதி உதவி செய்தால் மட்டுமே பல்கலைக்கழகங்கள் பழையபடி செயல்பட முடியும் என்று கவலையுடன் தெரிவித்து இருக்கிறது


Watch – YouTube Click

What do you think?

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்

தழுதாளி கிராம நியாயவிலைக் கடையில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம்