in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (14.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (14.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

இரத்த ஊழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இழப்பீட்டு

இரத்த ஊழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இழப்பீட்டுத் திட்டத்தில் மாற்றங்களைக் கோருகின்றனர். 1970கள் மற்றும் 1980களில் அசுத்தமான இரத்தம் மூலம் ஆயிரக்கணக்கானோர் எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டனர், இதுவரை 3,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போதைய இழப்பீட்டுத் திட்டத்தில் இருந்து “ஒதுக்கப்படுகிறார்கள்” என்று குற்றம் சாடியுள்ளனர்.

ஜோ பைடனுடனான வெள்ளை மாளிகை சந்திப்பிற்குப் பிறகு

ஜோ பைடனுடனான வெள்ளை மாளிகை சந்திப்பிற்குப் பிறகு சர் கெய்ர் ஸ்டார்மர் US-UK உறவைப் பற்றி பேசியுள்ளார், பிரதம மந்திரி இந்த வாரம் வாஷிங்டனுக்கு சென்று ஜனாதிபதி பிடனை சந்தித்து உக்ரைன் மற்றும் காசாவில் உள்ள போர்கள் –பற்றிய பிரச்சினைகள் வாதித்தார். உக்ரைன் அதன் நட்பு நாடுகளை ரஷ்ய எல்லைக்குள் ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது, நீங்கள் எதிர்பார்ப்பது போல உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் இந்தோ உட்பட பல பிரச்சனைகள் குறித்து நாங்கள் விவாதம் செய்துள்ளோம் ஆனால் நாங்கள் ஒரு சில நாட்களில் UNGA (UN பொதுச் சபை) யில் பரந்த தனிநபர்களுடன் மீண்டும் ஏவுகணைகளைப் ஏவுவது பற்றி விவாதிப்போம்

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிரேவர்மன்

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிரேவர்மன் ஆகியோரை தேங்காய்களாக சித்தரிக்கும் பலகையை ஏந்திய ஆசிரியர் மீது பொது ஒழுங்கை மீறியதாக குற்றம் சாட்டபட்டார் நவம்பர் 2023 இல் ஒரு பனை மரத்தடியில் தேங்காயின் வடிவில் அன்றைய பிரதமர் மற்றும் உள்துறை செயலாளரின் முகங்களை வடிவமைத்த படத்தை போராட்டத்தின் போது எடுத்துச் சென்றார். பக்கிங்ஹாம்ஷையரின் ஹை வைகோம்பைச் சேர்ந்த மரிஹா ஹுசைன், வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தன் மீது சாட்ட பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்., அந்த பலகை இனவெறியை தூண்டும் விதமாக அமைக்கபட்டது அல்ல, நகைச்சுவைக்காக சித்தரித்தது என்று கூறினார்.

பெக்காம் ஹை ஸ்ட்ரீட்டில் பெக்கனால் இயக்கப்படும் சவுத்வார்க் ஃபுட்பேங்க்

பெக்காம் ஹை ஸ்ட்ரீட்டில் பெக்கனால் இயக்கப்படும் சவுத்வார்க் ஃபுட்பேங்க்,..கில் சுமார் £3,000 உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் மடிக்கணினியையும் திருடர்களால் கொளையடிக்கபட்டது .
ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் லண்டன் உணவு வங்கியில் திருடப்பட்டதை ஈடுசெய்ய உதவுவதற்காக வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி நன்கொடையாக 3,500 பவுண்டுகளை உணவு வங்கி…இக்கு அளித்துள்ளனர்.

What do you think?

வழக்கறிஞர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம்

ஓடாத படத்திற்கு நயனுக்கு விருதா? முத்த மழை பொழிந்த விக்கி