in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (22.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (22.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

பிரித்தானியாவின் செம்மறி ஆடுகளின் நலனை கருதில் கொண்டு பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் என்ற தொற்று நோயில் இருந்து பாதுகாக்க, செம்மறி ஆடு …களிடம் இருந்து பெறப்படும் இறைச்சி, பாலாடைக்கட்டி மற்றும் பால் பொருட்கள் போன்ற …வற்றின் இறக்குமதியை நிறுத்தி வைக்கும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் நேற்று (ஆகஸ்ட் 21) முதல் அமுல்படுத்தபடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அறக்கட்டளை ஆணையம் SPAC நேஷன் என்றும் அழைக்கப்படும் சால்வேஷன் ப்ரோக்லேமர்ஸ் மினிஸ்ட்ரீஸ் லிமிடெட் மீதான விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்ட கிறிஸ்தவ தொண்டு நிறுவனம், லண்டனில் உள்ள இடங்களில் மத வழிபாடுகளை நடத்தியது மற்றும் { Outreach Events) …யை ஏற்பாடு செய்தற்காகவும்,அறக்கட்டளையின் அறங்காவலர்கள் தவறான நடத்தை மற்றும் நிதி நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை ஆராய்ந்து மூன்று அறங்காவலர்களை தலா 12 ஆண்டுகள் மற்றும் முன்னாள் அறங்காவலரை 10 ஆண்டுகளுக்கு அறங்காவலராக இருக்க தகுதி நீக்கம் செய்யபட்டது.

ஆயுதப்படை சமூகத்தை கௌரவிக்கும் விதமாக 193 நிறுவனங்கள், இங்கிலாந்து அரசால் கொடுக்கபடும் மிக உயறிய ‘ விருதான “தங்க விருது’..தை பெற்றுள்ளனர். ஏறக்குறைய 200 நிறுவனங்கள் இந்த விருதை பெற்றுள்ளன.,. தற்காப்பு வேலை வழங்குபவர்கள், மற்றவர்களை பாதுகாப்பதற்கும்’ ஆதரவளிப்பதற்கும் ஊக்கும் விதமாக அந்நிறுவனத்தின் முதலாளிகலுக்கு தங்க விருது கொடுக்க பட்டது.

தொழில்நுட்ப அதிபர் மைக் லிஞ்ச் உட்பட சிசிலி கடற்கரையில் படகு மூழ்கியதில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஐந்து உடல்கள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளன., 18, வயதுடைய அவரது மகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுவரை மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் . அதிபர் மைக் லிஞ்ச் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையில் இருந்து தப்ப முயன்றவர் கொடூரமான விதி வசத்தால் மறைந்துள்ளார்.

What do you think?

நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது…. கொடி ஏற்றி அதிர விட்ட விஜய்