in

கடும் வெயிலில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து பிரச்சாரம்


Watch – YouTube Click

கடும் வெயிலில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழ் வேந்தனை ஆதரித்து பிரச்சாரம்

 

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாத வாகன பிரச்சாரத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்பொழுது அவர் செல்லும் தொகுதிகளில் நாடாளுமன்ற வேட்பாளர் பிரச்சாரத்தில் வருகின்ற 2026 நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளரையும் அந்தந்த தொகுதிகளில் அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார்…

வாக்கு சேகரிப்புக்காக பொதுமக்களை நெல்லித்தோப்பு-சாரம் சிக்னலில் ஒரு மணி நேரமாக நிற்க்க வைத்துள்ளனர் அப்போது வெயிலின் தாக்கம் காரணமாக மகளிர்கள் முக்காடு போட்டுக்கொண்டு காத்திருந்தனர்..

அவர்களைப் பார்த்து வேட்பாளர் தமிழ் வேந்தன் ஒரு மணி நேரமாக கடும் வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் இந்த நிலை மாற வேண்டும் என்றால் அதிமுகவிற்கு வாக்குகளை அளியுங்கள் என கூறினார்…


Watch – YouTube Click

What do you think?

பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைவரையும் பல்வேறு வகைகளில் மிரட்டி வருகின்றார்

பழனியில் அரசு பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை