in

சண்டை கோழிகளை சமாளிப்பாரா? விஜய் சேதுபதி


Watch – YouTube Click

சண்டை கோழிகளை சமாளிப்பாரா? விஜய் சேதுபதி

 

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

கடந்த வாரம் பிக் பாஸ் ப்ரோமோஷன் பாண்டிச்சேரியில் ஷூட் செய்திருகிறார்கள்.

ஏற்கனவே போட்டியாளர்கள் லிஸ்ட் ..டை விஜய் டிவி வெளியிட்ட நிலையில் வழக்கம் போல சர்ச்சைக்கு பேர் போன சில போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் செல்ல இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா அருண், ரியாஸ்கான், ஷாலின் ஜோயா, ரஞ்சித், விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா.

மேலும் பிக் பாஸ் Reviewer தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் எந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்குகின்றனர்.

இவர்களை தவிர சென்ற சீசனில் Wild கார்டு ரவுண்டில் அதிரடியாக சில பேரை இறக்கி ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்தது போல் இந்த சீசனிலும் இறக்க விஜய் டிவி பிளான் பண்ணி இருக்கிறதாம்.

இந்த சண்டை கோழிகளை எல்லாம் விஜய் சேதுபதி சமாளிக்க முடியுமா புதிதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரும் விஜய் சேதுபதி விறுவிறுப்பாக ஆட்டத்தை எடுத்து செல்வாரா என்பதை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பாப்போம்..


Watch – YouTube Click

What do you think?

என்ஜாய்மென்ட் மூடு…டோடு சென்றால் GOAT போர் அடிக்காது

“பாரத ரத்னா” அன்னை தெரேசா 27வது நினைவு தினம்