in

நஷ்ட ஈடு கோரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…னுக்கு எதிராக வழக்கு


Watch – YouTube Click

நஷ்ட ஈடு கோரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…னுக்கு எதிராக வழக்கு

கடந்த 2018 ஆம் ஆண்டு கே எஸ் அதியமான் இயக்கத்தில் ஓ எஸ் டி ஃபிலிம் தயாரிப்பில் ஏஞ்சல் படம் உருவானது.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க 20 சதவீதம் படம் மட்டுமே பாக்கி உள்ள நிலையில் நிதி தட்டுப்பாடு காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் என்ற படத்தில் நடிக்கும் போது இதுதான் தனது கடைசி படம் அதன் பிறகு அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்காக 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் ஹைகோர்ட்டில் மனுதாகல் செய்துள்ளார்.

இதற்கு விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினு..இக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

SK 23 Title Released …?

சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் சாய் பல்லவி