நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்கு பதிவு
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்கு பதிவு முன்னணி கதாநாயகரான நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரின் தங்கை ஐஸ்வர்யா வின் கணவர் உம் மிடி கிரித்தீஷ் ஒரு தொழிலதிபர் இவர் 2.5 கோடி பணம் லஞ்சமாக பெற்று போலி ஆவணங்களை தயாரித்து வீட்டு கடன் கொடுத்து மோசடி செய்ததாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.