பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியனின் பிறந்தநாளை மறந்த பிரபலங்கள்
மறைந்த பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமலஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ..வை வறுத்தெடுத்த இணைய வாசிகள் .பன்மொழி பாடகர் ஆன மறைந்த எஸ்பிபி பாலசுப்ரமணியம் பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து படத்திற்கு உயிர் ஓடத்தை கொடுத்தவர். இவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது என்று கூறலாம் .இவர் பதினாறு மொழிகளில் கிட்டத்தட்ட 40,000 பாடல்கள் மேல் பாடியுள்ளார். இவர் 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார் .
மறைந்தாலும் இவரது பாடலால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .நேற்றைய தினம் எஸ்பிபியின் 78 வது பிறந்தநாள் . இவரது நெருங்கிய நண்பரான கமலஹாசன் எக்ஸ் தளத்தில் எஸ்பிபி இருந்திருந்தால் 78வது பிறந்த நாளை அவருடன் இணைந்து கொண்டாடி இருப்போம் …இப்படி சொல்வதால் அவர் இல்லை என்று அர்த்தம் இல்லை …அவர் பாடல்கலால் என்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் நாதசரீரா என்னும் சொல்லுக்கு இணங்க பாடலே வாழ்வாக வாழ்ந்து மறைந்த எனது அருமை அண்ணன் பிறந்த நாளில் அவரது நினைவுகளை போற்றுகின்றேன் என்று கமலஹாசன் கூறியுள்ளார் இந்த ட்வீட் ..டை எஸ்பிபி ரசிகர்கள் வரவேற்றாலும் இவ்வளவு கால சம்மந்தமாக எஸ்பிபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்த கமலஹாசனை நெட்டிசன்கள் திட்டி தீர்தனர்.
எஸ்பிபி… யால் இவரின் பல படங்கள் வெற்றி பெற்றிருகையில் அதனை மறந்து தனது நண்பருக்கு இவ்வளவு காலதாமதமாக வாழ்த்து கூறுவதாக என்று நெட்டிசன் கேள்விகேட்க்கின்றனர் .மேலும் இசை ஞானி இளையராஜாவும் என்றும் என் நினைவில் பாலு… miss you” என லேட்…டாக பதிவிட்டு இருந்தார் இவரின் பதிவையும் பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெரிய லெஜென்டின் பிறந்தநாளை கூட மறந்துவிட்டீர்களே என தங்களது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.