in

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட்


Watch – YouTube Click

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சர்டிபிகேட்

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 5 September 2024 அன்று வரவிருக்கும் தளபதி விஜய்யின் கோட் படத்திற்கு சென்சார் போர்ட் சர்டிபிகேட் அளித்துள்ளது .

வெங்கட் பிரபுவின் சமீபத்திய படம் எதுவும் ஹிட் ஆகாத நிலையில் இவர் பெரிதும் நம்பி இருப்பது கோட் படத்தை தான் விஜய்யும் வெங்கட் பிரபுவை குறைத்து மதிப்பிட்டோமே என்று வருத்தபட்டு Trailer….ரை பார்த்து பிரமித்து அவரை ஆஹா ஓஹோ என்று பாராட்டி உள்ளாராம்.

வெங்கட் பிரபு விஜய்…காக பார்த்து பார்த்து ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிராராம் First சிங்கள்….லுக்கு Negative கமெண்ட்ஸ் கொடுத்த ரசிகர்கள் கூட Trailer…ரை பார்த்து தளபதி படம் 1000 கோடி’ Conform …இன்னு கம்மண்ட்ஸ் செய்கிறார்கள்.

இந்நிலையில் சென்சார் போர்டு யு/ஏ சர்டிபிகேட் அளித்துள்ளதை படக்குழுவினருடன் வெங்கட் பிரபு மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (19.08.2024) | Britain Tamil Europe News | UK News |London news

இணையதளத்தில் கசிந்த வேட்டையன் பாடல்… அதிர்ந்த படக்குழு