அப்பாவை பார்த்து கதறி அழுத்த பாடகி சைந்தவி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போல ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் ஏராளம், தொகுப்பாளராக அர்ச்சனா கலக்க, ஸ்ரீனிவாஸ் , விஜய் பிரகாஷ் ,கார்த்திக் மற்றும் சைந்தவி நடுவர்களாக வருகின்றனர்.
அண்மையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில் கடந்த வாரம் சரிகமப …வில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்றது.
போட்டியாளராக பங்கேற்ற ஸ்வேதா தன்னுடைய அப்பாவிற்காக ஆனந்த மழை பாடலை பாடி தன் அப்பாவின் பாசத்திற்காக ஏங்குவதாக கூறி ஒரு letter ..யும் எழுதி கொடுக்க. அதனை படித்த ஸ்வேதாவின் அப்பா ஸ்வேதாவின் காலில் விழுகிறார்.
இதனை பார்த்து அரங்கமே கண்ணீர் கடலில் மூழ்கியது. அப்போது அர்ச்சனா சைந்தவிடம் உங்களுக்கு உங்க அப்பா எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டதற்கு நான் இந்த அளவிற்கு வளர்ந்தற்கு காரணமே என் அப்பா தான் என்று கூறியவர் தன் Career பிரகாசிக்க G.V. Pragash... சும் காரணம் என்பதை குறிப்பிட வில்லை சப்ரைஸ் விசிட் செய்த அவர் அப்பாவை பார்த்ததும் ஓடி சென்று கட்டிப்பிடித்துக் கொண்டார்.