https://youtube.com/shorts/r11pZnhP5Z4?feature=share
குணச்சித்திர நடிகர் இளவரசு..வின் மகன் Reception..னுக்கு வந்த பிரபலங்கள்
குணச்சித்திர நடிகரான இளவரசு..வின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இளவரசு முதல் மரியாதை, கிழக்கு சீமை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், குணச்சித்திர நடிகராகவும் தற்போது நடித்து கொண்டிருக்கிறார்.
இவரின் மகன் பரதனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில் இவரது Reception நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் நடைபெற்றது.
திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய வீடியோ தற்போது இணையத்தில் Trend…டாகி வருகிறது.