in

சார்பட்டா பரம்பரை 2.. அவ்வளோ..தானா?

சார்பட்டா பரம்பரை 2.. அவ்வளோ..தானா?

விக்ரம் நடித்த தங்கலான் படம் எப்போது வெளியாகும் ..இன்னு சியான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில் பா ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான update ..டை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

அண்மையில் சார்பட்டா பரம்பரை பார்ட் 2  இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் ஆர்யாவும் உடற்பயிற்சி எல்லாம் செய்து வலைத்தளத்தில் புகைப்படங்களை தெறிக்க விட்டார்.

ஆனால் திடீரென்று அந்த படத்தை இயக்காமல் புது படத்திற்க்கு பூஜையை போட போகிறாராம். ரஞ்சித் அடுத்ததாக இயக்கப் போகும் படத்திற்கு வேட்டுவம் ...இன்னு பேரு வச்சி இருக்கிறாரு.

இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கவில்லையாம் வில்லனாக நடிக்கிறார் செஞ்ச exercise… வினாகல.

மேலும் இப்படத்திற்கு ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்சை நடிக்க வைச்ச நல்லா இருக்கும் ..ன்னு ரஞ்சித் feel பண்றாராம்.

மேலும் அசோக் செல்வனும் இப்படத்தில் இணைகிறார்.

விரையில் படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்று ரஞ்சித் கூறி இருக்கிறார். தங்கலான் படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகிறதாம்.

What do you think?

அசால்ட்டாக ரஜினிகாந்தக்கு ஜோடி புடிச்ச லோகேஷ்

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள்