in ,

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை திரளான பக்தகள் தரிசனம்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார் .

இன்று ஆடி மாத செவ்வாய்கிழமை மதியம் 1 to 2 செவ்வாய் ஒரைதினத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிகக்காய்,பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டு பின் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெற்றன அப்போது சிவாச்சாரியார்கள் திரிசதிமந்திரம் சொல்ல சொல்ல பூக்களால் திரிசதி அர்சனை நடைபெற்றன கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர்

What do you think?

திண்டிவனம் ஜெயபுரம் ஜெயமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 வளையல்கால் சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா யாக சாலை முகூர்தகால் ஊன்றும் நிகழ்வு