in

சென்னை 600028 பார்ட் 3

சென்னை 600028 பார்ட் 3

வெங்கட் பிரபுவின் இயக்குனராக அறிமுகம் ஆன சென்னை 600028 படத்தின் பதின்மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டானர்.

கிரிக்கெட், நட்பு மற்றும் காதல் பற்றிப் பேசிய இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தில் ஏராளமான இளம் கதாநாயகர்ள் நடித்திருந்தனர், மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி மற்றும் பிற நடிகர்களுக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

சென்னை: 600028 II இன்னிங்ஸ் படமும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மூன்றாம் பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டால், நிச்சயமாக ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

மூன்றாம் பாக்கத்தை உருவாகும் திட்டத்தை அறிவித்த வெங்கட் பிரபு இரண்டு பாகங்களில் நடித்த கதாநாயகர்களே மூன்றாம் பாக்கத்திலும் நடிப்பார்களா என்று அறிவிக்கவில்லை.

What do you think?

அதற்காக தான் தூக்க மாத்திரைகள் எடுத்துகொண்டேன்… விளக்கம் கொடுத்த பாடகி கல்பனா

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு