in

போடியில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது

போடியில் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு சதுரங்கப் போட்டி நடைபெற்றது

தேனி மாவட்டம் போடியில் போடி சேனைதலைவர் நர்சரி & ப்ரைமரி பள்ளியும் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியும் இணைந்து மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சதுரங்க போட்டி நடத்தியது

பள்ளி செயலாளர் K. சொர்ணமணி தலைமையில் நடைபெற்ற இந்த போட்டிகளை பள்ளி முதல்வர் உமாராணி திலகர் தொடங்கி வைத்தார், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர். S.தர்மராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

போட்டி ஏற்பாடுகளை தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியின் தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் செய்திருந்தநிலையில் முதன்மை நடுவராகவும் செயல்பட்டார்.

What do you think?

பங்குனிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு