in

மகேந்திரா தார் ராக்ஸ் வாகன அறிமுக விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

மகேந்திரா தார் ராக்ஸ் வாகன அறிமுக விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

 

சங்காலயா மோட்டார்ஸ் சார்பில், மகேந்திரா தார் ராக்ஸ் வாகன அறிமுக விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த விழாவில் சங்காலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் துரைராஜ் வரவேற்றார்.

இயக்குநர் கோமதி துரைராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, மகேந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சிவசங்கரன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் சதிஷ்குமார், நடிகை ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஏழு வண்ணங்களில் கிடைக்கும் தார் ராக்ஸ் வாகனத்தின் ஆரம்ப விலை ரூ. 12.99 லட்சம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

பூம்புகாரில் மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் வேலைநிறுத்தம்

மெய்யழகன் ( Meiyazhagan )