in

8.5 லட்சம் செலவில் மூன்று சக்கர வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார் 

8.5 லட்சம் செலவில் மூன்று சக்கர வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார் 

 

புதுச்சேரி சமூக நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 8.5 லட்சம் செலவில் மூன்று சக்கர வாகனத்தை முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

புதுச்சேரி அரசு, சமூகநலத்துறை மூலம் இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட 8 மாற்றுத் திறனாளிகளுக்கு 8.5 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம் சமூகநலத்துறை இயக்குநர் ராகினி, துணை இயக்குநர் ஆறுமுகம் மற்றும் துறை ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

பிக் பாஸ் சீசன் 8…. டை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடியா?

மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ரூபாய் 46.16 கோடி- அமைச்சர் லட்சுமி நாராயணன்