in

நடிகர் சார்லி மகனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

நடிகர் சார்லி மகனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

நடிகர் சார்லியின் மகன் அஜய் தங்கசாமிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஒளிபரப்பு அமைச்சகத்தின் பாடல் மற்றும் நாடகப் பிரிவில் பணியாளராக வாழ்க்கையை தொடங்கிய சார்லி.இயக்குனர் பாலச்சந்திரனின் பொய்கால் குதிரை படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் சார்லி காமெடியனாகவும், குணசித்திர நடிகராகவும் தொடர்ந்து 800 ..இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . இவர் தற்பொழுது அருமைப்பட்டி சக்திவேல், ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 ரூபன் போன்ற படங்களில் நடித்துவருகிறார். பிரபல நடிகரா இருந்தாலும் இவரின்’ குடும்பத்தை பற்றி வெளியுலகதிற்கு அதிகம் தெரியாது .இவருக்கு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உண்டு. இவரின்இளைய மகன் அஜய் தங்கசாமிக்கும் ஜே.பெர்மீசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் சர்ச்சில் நேற்று காலை திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து மயிலாப்பூரில் நடந்த reception..னில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மரகன்று கூடை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்

What do you think?

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம்

புதுச்சேரி…பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.