நடன இயக்குனரை போலீஸ்காவலில் விசாரிக்க உத்தரவு
பிரபல நடன இயக்குனர் ஜானி ...இக்கு எதிராக கேரளா பெண் ஒருவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ஜானின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜானி..யை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்றம் 4 நாட்கள் ஜானி..யை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.