in

கோட் படத்தின் …shocking surprise


Watch – YouTube Click

கோட் படத்தின் …shocking surprise

நடிகர் விஜயின் Goat திரைப்படம் தற்போது இறுதி கட்ட ஷூட்டிங்கை முடித்த நிலையில் படத்தின் போஸ் production வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில். இப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா அண்மையின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரை’ ரசிகர்கள் catch பண்ணி கோட் படத்தை பற்றி கேட்க .

ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் சூப்பர் அப்டேட் ஒன்றை அள்ளி விட்டிருக்கிறார்.

அதனால விஜயின் ரசிகர்கள் தற்போது படு குஷியில் இருக்கிறார்கலாம் அப்படி என்ன சொன்னார் தெரியுமா? Viewers விஜய் கோட் படத்தில் இரண்டு பாடல்களை பாடி கலக்கியிருக்கிறாராம்.


Watch – YouTube Click

What do you think?

கூலி படத்தில் இணையும் உயரமான ஹீரோ

பிசினஸ் woman…னாக கலக்கி வரும் சிறகடிக்க ஆசை விஜயா