in

விரைவில் OTT தளத்திற்கு வரும் இந்தியன் தாத்தா

விரைவில் OTT தளத்திற்கு வரும் இந்தியன் தாத்தா

இந்தியன் 2…படதால ரசிகர்களிடம் மொக்கை வாங்கினார் சங்கர்.

அதனால் இந்தியன் தாத்தாவிற்கு ரசிகர்கள் பை பை சொல்லி துக்கியதை அடுத்து 250 கோடி புஸ்…சுனு… போய்டுச்சே …இன்னு Lycaa சங்கரை வறுதெடுக்க போட்ட துட்டுல கொஞ்ச… மாவது… தேத்துனு…மே..இன்னு OTT தளத்தில் வெளியிட Netflix….யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுல.

Netflix …உம் இந்த பப்பு வேகாது …ன்னு பின் வாங்கி விட்டனர். ஆனால் தொடர் பேச்சுவார்த்தையால் 200 கோடி….ல இருந்து 90 கோடிக்கு டிஜிட்டல் உரிமையை netflix வாங்கி உள்ளது.

வெளியாகி வெறும் 28 நாளே ஆன நிலையில் இந்தியன் தாத்தா விரைவில் OTT தளத்திற்கு வருகிறார்.

What do you think?

கங்கவா படத்து…..கூட யாரும் போட்டி போட முடியாது …..இன்னு சொன்ன ஞானவேல் ராஜா….வை ட்ரோல் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடிகர் ஷைன் டாம் சாக்கோ திருமணம் நின்றது