சூப்பர் ஸ்டாரின் தளபதி re..release
மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இணைந்து நடித்த ரஜினிகாந்தின் தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் அடித்தது.
ரஜினிகாந்த், மம்முட்டி, ஷோபனா, அரவிந்தசாமி, ஸ்ரீவித்யா, நடித்திருந்தனர், அறிமுக நாயகனாக அரவிந்தசாமி இந்த படத்தில் அறிமுகமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ஆம் தேதி வருவதை ஒட்டி 33 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி திரைப்படம் மீண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் re..release ஆகிறது.
ஏற்கனவே இவரது பிறந்த நாளில் முத்து, படையப்பா, சிவாஜி போன்ற படங்கள் re..release செய்யப்பட்ட நிலையில் அந்த வரிசையில் தளபதி படமும் இணைந்திருக்கிறது.