சேனல்களுக்கு இடையில் நடக்கும் போட்டி
சேனல்களுக்கு இடையில் நடக்கும் போட்டியின் காரணமாக ஒவ்வொரு சேனலும் புது புது சீரியலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் சன் டிவியில் புதிதாக ஆடுகளம் என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது.
இரண்டு ஊர்களுக்கு இடையே நிலவும் கடுமையான பகைக்கிடையே கபடி போட்டி நடக்கிறது.
ஹீரோயின் டெல்னா டேவிஸ் திடீரென்று களத்தில் குதித்து டெல்லி கணேஷ் டீம்…. காக விளையாடி ஜெயிக்கிறார் .
வரும் திங்கள் முதல் இரவு 10 மணிக்கு ஆடுகளம் சீரியல் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அன்பே வா சீரியலில் நடித்தவர் இடையில் சீரியலை விட்டு விலகினார் மீண்டும் சன் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்.