அல்லு மீது மீண்டும் போலீஸ்…இல் புகார்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது புதிய படமான ‘புஷ்பா 2: தி ரைஸ்’ திரைப்படத்தில் காவல்துறையை அவமதிக்கும் வகையில் காட்சியமைக்க பட்டதாக தெலுங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் தேன்மார் மல்லண்ணா மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் நடிகர் மட்டுமின்றி படத்தின் இயக்குனர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர்கள் பெயர் குறிப்பிடப்பட்டு…… புஷ்பா படத்தில் அல்லுவை விசாரிக்க வரும் போலீஸ்காறரை நீச்சல் குளத்தில் தள்ளி இழிவுபடுத்துவதாக எல்லை மீறி காட்சி அமைக்கபட்டிருக்கும்.
போலீசாரை இழிவு படுத்தும் விதத்தில் காட்சி சித்தரித்ததையும்’ அமலாக்க அதிகாரிகளின் கண்ணியத்தை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
சர்ச்சை … பண்ணியே 1500 கோடி..இக்கு மேல புஷ்பா 2 …வை வசூல் பண்ண வெச்சிட்டாங்க.. நிஜமாகவே அல்லுவை Target பண்ராங்க….லா இல்ல படத்தை Promote பன்னுராங்கலா…இன்னு தெரியலை …யே.