in

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,34,906 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 3,68,090 வாக்குகளும்,

பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 1,02,482 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 87,503 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நோட்டாவுக்கு 8,174 பேர் வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 11,25,359 வாக்குகள் பதிவாகியுள்ளன.

What do you think?

கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மகத்தான வெற்றி

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் புறக்கணிப்பு