in

குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாபின் தாயார் மறைவு

குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாபின் தாயார் மறைவு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தோஷ் பிரதாபின் தாயார் மறைந்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கிய கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சந்தோஷ்.

அதன்பிறகு தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். 20 ..இக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் கதாநாயகன் என்ற அந்தஸ்த்துக்கு அவரால் உயர முடியவில்லை.

குக் வித் கோமாளி ..யில் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தியவர் தற்பொழுது வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தோஷ் பிரதாபின் தாயார் இந்திரா பாய் உடல் நல குறைவு காரணமாக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் மறைந்தார்.

அவரது இறுதி சடங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் சந்தோஷ் ..இக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

விஜய் டிவி நிகழ்ச்சியை இனி கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

குட் Bad Ugly Teaser எப்போ தெரியுமா?