குக் வித் Comali சீசன் 6 விரைவில்
ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான குக் வித் Comali சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது.
ஐந்து சீசனை தயாரித்த மீடியா Masion நிறுவனம் விலகியதால் வெங்கடேஷ் Bhat..டும் நிகழ்ச்சி யை விட்டு வெளியேறினார் .
அவருக்கு பதிலாக மாதம் பட்டி நடுவராக சென்ற சீசனுக்கு வந்தார். மேலும் சென்ற சீசனின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை ..இக்கும் பிரியங்கா ..வுக்கும் மோதல் ஏற்பட்டதால் திடீரென்று விலகினார்.
இந்த சீசனை ரக்ஷனும், ஜாக்குலினும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர் இவர்கள் இருவரும் ஏற்கனவே கலக்கப்போவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மீண்டும் இந்நிகழ்ச்சியின் மூலம் இணைகின்றனர்.