in

குக் வித் கோமாளி, டாப் குக் டூப் குக் டைட்டில் Winners


Watch – YouTube Click

குக் வித் கோமாளி, டாப் குக் டூப் குக் டைட்டில் Winners

குக் வித் கோமாளிக்கு போட்டியாக ஒளிபரப்பட்ட டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை சன் டிவி…யில் தொகுத்து வழங்கினார் வெங்கடேஷ் Bhat.

இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் முடிவு பெற்றது .விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாலும் குக் வித் கோமாளி அவசர அவரமாக முடிக்க பட்டது.

வெங்கடேஷ் பட் இந்த சுற்றில் வரபோவதில்லை என்று அறிவித்தவுடன் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்தாலும் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் களம் இரங்கியவுடன் திரும்பவும் பழைய உற்சாகம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

ஆனாலும் நிகழ்ச்சியில் சுவாரிசியம் இல்லாமல் ஏதோ ஒரு குறை இருப்பதாக தோன்றியது. ஆறு போட்டியாளர்கள் இந்த இரு நிகழ்ச்சியிலும் நுழைந்த நிலையில்.

பிரியங்கா…வுக்கு தான் டைட்டில் என்று ஏற்கனவே தகவல் கசிந்தாலும் அதுவே நிஜமானது.

CWC Finals...இக்கு சிறப்பு விருந்தினர்களாக அரவிந்த்சாமி, கார்த்தி கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பிரியங்காவிற்கு 5 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த சுஜிதாவுக்கு ஒரு லட்சம், சிறந்த கோமாளியாக தேர்வு செய்யப்பட்ட குரோசிக்கு ஒரு லட்சமும் கொடுக்கப்பட்டது.

ஆனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நாகேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு பரிசாக 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

அடுத்த தளபதி நீங்கதான்.. கூச்சலிட்ட ரசிகர்கள்

இனி நான் உன் அருகில் வரமாட்டேன்.. நடிகர் பாலா