in

கூலி படத்தில் இணையும் உயரமான ஹீரோ


Watch – YouTube Click

கூலி படத்தில் இணையும் உயரமான ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்த கையோடு தற்பொழுது லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார்.

இந்தபடத்தின் சூட்டிங் அடுத்த மாதம் தொடங்குதாம்.. தற்போது சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அதாவது ரஜினியுடன் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க போராராங்க 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியோடு இணைய போகிறார் நடிகர் சத்யராஜ்.

இந்த கூட்டணி நிச்சயம் செம மாஸ் …சாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

மின் கம்பத்தை மாற்றி நடுவதற்கு ரூ15,000 லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக உதவியாளர் கைது

கோட் படத்தின் …shocking surprise