எதிர்நீச்சல் சீரியல்…அதிரடி திருபங்களுடன் தர்ஷிணி கல்யாணம்…விரைவில்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் மறைந்த பிறகு சீரியலை சின்னாபின்னமாக்கி விட்டார் இயக்குனர்.
இப்பொழுதாவது விழித்துக் கொண்டு கதையை மெருகேற்றுவார் என்று நினைத்தால் ..எதிர்நீச்சல் சீரியல் பெண்களுக்கு எப்பொழுது விடிவுகாலம் கிடைக்கும் என்று இலத்தரசிகள் புலம்பும் அளவிற்கு பெண்களை அடிமைத்தனமாக காட்டி வருக்கிறார் இயக்குனர்.
பாக்குற நமக்கே கோபம் வருது எடுக்கிற அவரு யோசிக்கவே மாட்டாரா என்று ரசிகைகள் சாபத்தை அள்ளி விட்டு வாங்கி புலம்பறாங்க..லாம்..கதையை மாத்துங்க இல்லனா சீரியலை முடித்து விடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு சீரியலில் பெண்களை டார்ச்சர் செய்து வருகிறார் இயக்குனர்.
காணாமல் போன தர்ஷினி கிடைத்தவுடன் சீரியலில் புது ட்விஸ்ட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தா மேலும் கோபப்படுத்தும் அளவிற்கு குணசேகரன் டார்ச்சர் பண்ணி வருகிறார்.
இடையில் ஜீவானந்ததிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட தர்ஷினிக்கு உமையாளின் மகனானது சித்தார்த்தை கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணுகின்றனர்.
குணசேகரன் வீட்டில் இருக்கும் அனைவரின் எதிர்ப்பை மீறி உமையாளும் குணசேகரனும் நிச்சயதார்த்தத்தை முடிக்கின்றனர். ஆனால் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று ஈஸ்வரி குணசேகரனிடம் சவால் விட்டிருக்கிறார் தர்ஷினிக்கு கல்யாணம் நடக்குமா? வழக்கம்போல் போலவே பெண்கலும் குணசேகரனின் தம்பிகளும் ஆவேசமாக சவால் விடுகின்றேன்.
ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்த அவர்கள் இதுவரை எந்த ஏற்பாடுகலிலும் இறங்கவில்லை .. தன்னை அப்பாவாகவும் நினைத்து புலம்பி வரும் தர்ஷினியை இந்த எக்கட்டில் இருந்து காப்பாற்ற அதிரடியாக கல்யாண நேரத்தில் ஜீவானந்தம் நுழைவாராம் குணசேகரனிடம் எல்லா விதத்திலும் தோற்றுப் போன தம்பிகளும் மருமகள்களும் இந்த கல்யாணத்தில் வெற்றி கொடி கட்டப் போகிறார்கலாம்.
அதனால் இந்த கல்யாணம் மூலம் ரசிகைகளின் பேராதரவை பெற வேண்டும் என்று ஒரு டீம் தீயாக வேலை செய்கிறார்கலாம் டைரக்டர் தர்ஷிணி கல்யாணம் அன்னைக்கு சீரியலில் ஒரு தரமான சம்பவம் நடக்க இருக்கிறதாம். சித்தார்த்துக்கும் குணசேகரன்…உமையாள் மத்தியில் ஜீவானந்தம் கல்யாண செய்து வைக்கப் போகிறாராம் ..
கல்யாண கலாட்ட விற்கு பிறகு நிச்சயம் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேசும்…இன்னு டைரக்டர் சொல்றாரு… பேசுவாங்காலா இல்லா ஏசுவாங்கலா…. பார்போம்.