திருமணத்தில் இணைந்த காதல் ஜோடிகள்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்ற பாவ்னி அதே சீசனில் Wildcard என்டரி…யாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக கூறினார்.
ஆனால் அவர்கள் லவ் Content கொடுப்பதாக மக்கள் நினைத்தனர், மீண்டும் BB ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பொழுது அமீர் மீண்டும் தன் காதலை அந்நிகழ்ச்சியில் எல்லோர் முன்னிலையிலும் கூற. பாவனி, அமரின் காதலை ஏற்றுக் கொண்டார்.
இருவரும் மூன்று ஆண்டுகள் லிவிங் Together முறையில் வாழ்ந்து வந்தவர்களை பார்த்த பலர் இவர்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் இவர்களின் காதல் பிரேக் up ஆகிடும் என்று Comments கொடுக்க …எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இவர்கள் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
பாவ்னி ஏற்கனவே திருமணம் ஆனவர் இவரின் கணவர் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இஸ்லாமிய மதத்தவரான அமீர் இந்து முறைப்படி பாவனியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு சின்னித்திரை பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
பிரியங்கா தனது கணவர் வசியுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.