சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை நீதிமன்றம் ஜப்தி
நடிகர் பிரபுவின் அண்ணன் மகன் துஷ்யந்த் படம் எடுத்து ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை நீதிமன்றம் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிரபு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அன்னை இல்லத்தில் தனது அண்ணனுக்கு பங்கு இல்லை என்றும் அவரின் கடனை தன்னால் அடைக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் நீதிமன்றம் அன்னை இல்லம் மீதான உரிமைக்கு பிராமண பத்திரம் எழுதிக் கொடுக்கும்படி கேட்டிருக்க அவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார் தன் சொந்த அண்ணனுக்கு பிரபு உதவி செய்ய மறுக்கிறார் என்று பலர் கேள்விகள் கேட்கின்றனர்.
பிரபுவின் அண்ணன் மகன்கள் படம் எடுப்பதாக கூறிக்கொண்டு பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்தனர். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட பிரபுவின் மகன் விக்ரம் அவர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று பிரபுவிடம் சண்டை போட நான் என் சொத்தில் இருந்து என் அண்ணனுக்கு உதவி செய்யவில்லை நான் நடிக்கும் படத்தில் கிடைக்கும் காசை தான் என் அண்ணனுக்கு செலவு செய்கிறேன் என்று கூற இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் விக்ரம் வீட்டை விட்டு வெளியேறி தற்போது தனி கொடுத்தனர் சென்றுவிட்டாராம்.