in

வெறித்தனமான வில்லன் என்ட்ரி…. எதிர்நீச்சல் 2 பரபரப்பான கட்டத்தை நோக்கி

வெறித்தனமான வில்லன் என்ட்ரி…. எதிர்நீச்சல் 2 பரபரப்பான கட்டத்தை நோக்கி

சன் டிவி..யில் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலில் பல பரபரப்பான திருப்பங்கள் மற்றும் கேரக்டர்களை நுழைத்திருக்கிறார்.

இயக்குனர் திருச்செல்வம், தன் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் சுய கௌரவத்துடன் தன் சொந்த கல்லில் நிற்க வேண்டும் என்று அவர்களின் உரிமைகளுக்காக ஜனணி போராடுகிறார்.

நான்கு பெண்களுக்கும் அவரவர் துறைகளை தேர்ந்தெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடித்த மதுமிதா இடத்தில் பார்வதி பொருத்தமாக இருப்பாரா என்ற ரசிகர்களின் எண்ணத்தை உடைக்கும் விதமாக எதிர்பார்த்ததை விட பார்வதி நடிப்பால் மக்களை வெகு சீக்கிரத்தில் கவர்ந்து விட்டார்.

முதல் பாகத்தில் தங்களுக்கு குடைச்சல் கொடுத்த குணசேகரை நான்கு பெண்களும் கம்பளைண்ட் கொடுத்து உள்ளே தள்ளி விட்டனர்.

உள்ளிருந்தே நான்கு பெண்களை எப்படி காலி பண்ணுறதுன்னு Sketch போட்டு காய் நகர்துகிறார் குணசேகரன் இல்லாத குறையை தீர்க்க வேறொரு வில்லன் இறக்க இருக்கிறார்.

அந்த Terror பார்ட்டி யாருனா கோலங்கள் சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் வில்லதனதால் கதறடித்த நடிகர் அஜய் கபூர் மீண்டும் குணசேகரன் இடத்தில் இருந்து ஆட்டத்தை ஆரம்பிக்க போகிறார்.

முதல் பாகம் கொடுத்த பின்னடைவை சரி செய்து இல்லதரசிகளை மொத்தமா தூக்கிடனும்…இன்னு இயக்குனர் திருச்செல்வம் இரண்டாம் பாகத்தை பார்த்து பார்த்து செதுக்குகிறார்.

What do you think?

நடிகை சீதாவின் தாயார் மறைவு

நண்பரை கரம் பிடித்த பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்