in

நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது


Watch – YouTube Click

நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது

 

இந்தியில் பிரபல நடிகராக இருக்கும் மிதுன் சக்கரவர்த்திக்கு பிரதம மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிதுன் சக்கரவர்த்தி 1976 ஆம் ஆண்டு மிரிகயா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர்.

தனது அபாரமான நடிப்பு திறமையால் பல விருதுகளையும் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றவர், சினிமாவை தாண்டி பாரதீய ஜனதா கட்சியின் ராஜ்சபா எம்பி …யாக தற்போது பதவி வகித்து வரும் இவருக்கு சினிமா துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதானா தாதாசாகேப் பால்கே’ விருது மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட உள்ளது.

சினிமா துறையில் அவர் ஆற்றிய ஈடு இணை இல்லா பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக தாதாசாகேப் பால்கே’ அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி x..தளத்தில் மிதுன் சக்கரவர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

Silent…டாக அமெரிக்கா சென்ற கமல்…..வரும் போது வேற மாதிரி வருவார்

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் புரட்டாசி செவ்வாய் திரிசதி அர்ச்சனை