டான்ஸ் ஜோடி டான்ஸ் contestant..இக்கு சரத்குமார் கொடுத்த surprise
ஜீ தமிழின் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ் இந் நிகழ்ச்சியை விஜய் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்பொழுது தொகுப்பாளர் மணிமேகலையும் இவருடன் இணைந்திருக்கிறார். நடுவராக சினேகா, பாபா பாஸ்கர் உடன் வரலட்சுமியும் இந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேட்டுருக்கிறார். திருமணம் ஆகிய மூன்று பிள்ளைகள் ஆன பின்பும் நடன மாட ஆசைப்பட்டு அவரது கணவரின் துணையுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் பஞ்சமி . அன்மையில் ஒளிபரப்பப்பட்ட ஷோ…வின் போது சரத்குமார் வீடியோ காலில் வந்து அவருக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார் அதோடு பஞ்சமி குடும்பத்துடன் தனது வீட்டிற்கு ஒரு நாள் சாப்பிட வர வேண்டும் என்றும் அன்பு கட்டளை கொடுத்திருக்கிறார்.